Tag: தமிழ் ஆர்வமூட்டும் கதைகள்

27

Aug2022
இந்த புத்தகத்தில் உங்கள் வெற்றிக்கு உதவும் 5 சூத்திரங்களைப் பற்றி நீங்கள் படிப்பீர்கள், ஆனால் வெற்றி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் வெற்றி என்பது இந்த 5 சூத்திரங்களின் கலவையாகும், உங்கள் வாழ்க்கையில் இந்த 5 சூத்திரங்கள் இருந்தால் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அஞ்சுமன் அறிவகம்... Read More
August 27, 2022Admin

26

Aug2022
கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன. அஞ்சுமன் அறிவகம்
August 26, 2022Admin

24

Aug2022
பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் தண்ணீரில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலை மேலே துரத்தி வந்த புலி உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு. ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்பு தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம். என்ன தவறு? இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதா? மனிதனின் சபல புத்தியைதான் பார்க்கணுமா! அஞ்சுமன் அறிவகம்... Read More
August 24, 2022Admin

23

Aug2022
ஒரு சிறு கதையோ என்று மயங்குமளவு இச்சம்பவங்களுடன் நடை பயிலும் எழுத்துக்களின் அழகு, யதார்த்தத்தின் அவலங்களா கற்பனையா என்ற மருட்சிக்குள் எம்மை ஒரு கணம் இட்டுச் செல்வது உண்மை, ஆனால், இவை கற்பனைகள் அல்ல; கற்பனையையும் தோற்கடிக்கும். இரத்தத்தை உறைய வைக்கும் ... Read More
August 23, 2022Admin

22

Aug2022
*இந்திய ஜனநாயக அமைப்பில் அரசியல் சூதாடிகளின் வழிமுறைகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. அதிகார வேட்கைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் குற்ற நிழல்கள் எவ்வாறு திரும்பத் திரும்ப நமது சமகால அரசியல் சரித்திரமாக மாறுகிறது என்பதை சுஜாதா இந்த நாவலில் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் சித்தரிக்கும் பல சம்பவங்கள் பலமுறை நமது நாட்டின் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன என்பதுதான் மிகவும் வினோதம்.... Read More
August 22, 2022Admin

21

Aug2022

உறுபசி

0  
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் ... Read More
August 21, 2022Admin

20

Aug2022
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளுமையின் பல முகங்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு இந்நூல். அம்ஷன் குமார் அஞ்சுமன் அறிவகம்... Read More
August 20, 2022Admin

19

Aug2022
*நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான். வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் ... Read More
August 19, 2022Admin

18

Aug2022
*நவீன இலக்கியம், சினிமா, பண்பாடு, கலாசாரம் பற்றிய தனது கருத்துகளை அப்பட்டமாக விமரிசித்து எழுதி வருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. தான் பார்த்த விஷயங்களை, வெளிநாட்டுச் சம்பவங்களை, திரைப்படத் தாக்கங்களை, எதார்த்த நிகழ்வுகளை தன் அனுபவங்களோடு கலந்து எழுதுவதில் வல்லவர். அந்த வகையில், ‘மனம் கொத்திப் பறவை’ எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழ்களில் அழகாகவும், மிகுந்த ரசனையோடும் எழுதி, வாசகர்களின் மனதில் புகுந்து நிரந்தரமாக வாசம் ... Read More
August 18, 2022Admin

17

Aug2022
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களான நாங்கள் வியாபார நிமித்தமாக உலகம் முழுவதும் சுற்றிவருகிறோம். அந்நாடுகளின் அபரிமிதமான வளர்ச்சிகளை கண்டு வியக்கிறோம். நம் நாடு அந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லையே ஏன்? அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அவற்றை களைந்தெறிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆழமாக சிந்தித்தேன். விளைவு என் பாரத மக்களிடம் மனக்குறைகளை கொட்டி தீர்த்து உங்களையும் என்னோடு கைகோர்க்க செய்ய ... Read More
August 17, 2022Admin