Category: Islamic Tamil

31

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இஸ்லாமியத் தத்துவ இயல் ஆசிரியர் : ஏ.ஜி.எத்திராஜுலு பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரிவு : IA- 04-5398 நுால்கள் அறிவாேம் இந்நூலில் நபிகள் நாயகத்தின் வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரிந்த வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்து அறிஞர்கள் போன்றவை பற்றி விரிவாக ... Read More
August 31, 2019Admin

31

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பேரின்ப ரஸவாதம் ஆசிரியர் : ஆர்.பி.எம்.கனி பதிப்பகம் : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பிரிவு : IA-2.1-2377 நுால்கள் அறிவாேம் செம்பு, பித்தளை இவற்றிலுள்ள களிம்பைப் போக்கி அவற்றைச் சுத்தத் தங்கமாக்குகின்ற கீமியா(இரசவாதம்) போல, மனிதனை மிருகங்களுடைய குணத்திலிருந்து சுத்தப்படுத்தி அவனை மலக்குகளுடைய பதவிக்குச் சேர்த்து அழியாத சுகத்தை அடையச் செய்கிறது . அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 31, 2019Admin

26

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மெய்ஞ்ஞானப் பேரமுதம் ஆசிரியர் : ஆர்.பி.எம்.கனி பதிப்பகம் : நுஹ் புக் கம்பெனி பிரிவு : IA-02-5639 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 26, 2019Admin

25

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: எனது பயணம் ஆசிரியர் : அபுல் ஹஸன் கலாமி பதிப்பகம் : சாஜிதா புக் சென்டர் பிரிவு : IA-04 -1372 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 25, 2019Admin

24

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மனம் வீசும் மணிச்சொற்கள் ஆசிரியர் : அஷெக் காலித் முஹம்மது மின்ஹாஐ் பதிப்பகம் : islamic foundation trust பிரிவு : IHA-03-2284 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 24, 2019Admin

23

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: நபி வழி அறிவோமா? ஆசிரியர் : செ. வசந்தகுமாரி செல்லையா பதிப்பகம் : சித்து பிரிண்டர்ஸ் பிரிவு : IA-01-3810 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 23, 2019Admin

22

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம் ஆசிரியர் :M.S. அப்துல் ஹமீது B.E பதிப்பகம் :இலக்கியச் சோலை பிரிவு : IA-04 நுால்கள் அறிவாேம் இன்றைய சிரியா, லெபனான், ஃபலஸ்தீன், ஜோர்டான், ஈராக், துருக்கி இந்தப் பகுதிகளுடன் சில அரேபிய பகுதிகளையும் சேர்த்து ஷாம் பிரதேசம் என வரலாற்றில் அறியப்படுகிறது. அருள் வளமாக்கப்பட்ட பூமி' என அல்லாஹ் திருக்குர்ஆனில் சிலாகித்து வர்ணிக்கும் ஷாம் பிரதேசத்துக்குள் இஸ்லாம் எப்படி நுழைந்தது? அண்ணல் நபிகள் (ஸல்) ... Read More
August 22, 2019Admin

19

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்:அற்புத துஆக்கள் ஆசிரியர் : மவ்லவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் பாகவி பதிப்பகம் :பசாரத் பப்ளிகேசன் பிரிவு : IDV - 05 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்  
August 19, 2019Admin

08

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: கண்ணியமிகு குர்ஆன் இனிமைமிகு தமிழாக்கம் ஆசிரியர் : ஆ.கா அப்துல் ஹமீது பாகவி பதிப்பகம் : தாருல் ஹூதா பிரிவு : IQ 01.7 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
August 8, 2019Admin

06

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இறைநினைவுடன் இனிய பயணம் ஆசிரியர் : முகம்மது யூசுஃப் மிஸ்பாஹி பதிப்பகம் :  பிரிவு : இஸ்லாம் நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
August 6, 2019Admin