நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அந்-நஜ்த்
ஆசிரியர் : ஜம்மிய்யது இஷாஅதி அஹ்லிஸ் ஸூன்னா அறிஞர் குழு
பதிப்பகம் : jamiyatul- ishati- ahlus- sunna
நூல் பிரிவு : IA-04- 1062
நூல் அறிமுகம்
அஞ்சுமன் அறிவகம்
09
Jan2020
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அல்-மஃபாஹீம்
ஆசிரியர் : S. அப்துல் ஜப்பார் பாகவி
பதிப்பகம் : தாருல் உலூம் ஹிக்மத்தும் பாலிஃகா
நூல் பிரிவு : IA-05- 3144
நூல் அறிமுகம்
அஞ்சுமன் அறிவகம்
January 9, 2020Admin
07
Jan2020
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உனது பெயரால் உயிர் வாழ்கிறோம்
ஆசிரியர் : மெளலவி நூஹ் மஹ்ழரி
பதிப்பகம் : Islamic foundation trust
நூல் பிரிவு : IA-05 5069
இறைவனின் 99 திருநாமங்களில் சில பெயர்களை முன்-வைத்து இந்த நூல் பேசும் அழகு தனி. நூலாசிரியர் வரலாற்றின் அடியாழங்களுக்குச் சென்று அரிய வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கே நூல் முழுவதும் சொல்லிச் செல்கின்றார். புத்தம் புதிய ... Read More
January 7, 2020Admin
28
Nov2019
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: நபிமணியும் நகைச்சுவையும்
ஆசிரியர்: இக்பால் M.ஸாலிஹ்
பதிப்பகம் :அதிரைநிருபர் பதிப்பகம்
பிரிவு : IA-01 1358
நுால்கள் அறிவாேம்
கற்கண்டு மொழியில்
சொற்கொண்டு வடித்த
பூச்செண்டு
கண்மணி நபியின்
தன்மைகளைச் சொல்லி
புனிதப்பட்டு நிற்கின்றது
பைந்தமிழ்!
சொற்பதம்
இந்தப் படைப்பை
அற்புதம் ஆக்குகின்றது.
புன்னகை மன்னன்
பொன்னெழில் மேனியர்
எம் நபியை நினைந்து
புல்லரிக்கின்றது உடல்,
புத்துணர்வாகின்றது உயிர்!
கூரான உளிகொண்டு
சிலை வடிப்பர். இது
கூரான மொழிகொண்ட
கலைப் படைப்பு.
காவியங்களும் காப்பியங்களும்
தமிழுக்கு மகுடமெனில்
அதில்,
நபிமணியும் நகைச்சுவையும்
வைரமென ஜொலிக்கும்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
November 28, 2019Admin
26
Nov2019
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: காதியானி ச்சி..ச்சி..
ஆசிரியர்: அபூநசீபா எம். எஃப். அலீ
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
பிரிவு : IA-2.2
நுால்கள் அறிவாேம்
அச்சு அசலாக முஸ்லிம்
ரூபத்தில் ஒரு பிரிவினர்
உருவாகிக்கொண்டிருக்கும்,
ஆனால் அவர்கள் முஸ்லிம்கள்
அல்லவே அல்ல என்று
அடித்துச் சொல்வதற்குப்
பொருத்தமான உதாரணம்
காதியானிகள். அவர்களின்
பொய் நபியான மிர்சா
குலாமைத் தோற்கடிக்கும்
இன்னொரு பொய்யனைக்
கடந்த நூறு ஆண்டுகளில்
இன்னும் உலகம்
கண்டுகொள்ளவில்லை.
மிர்சாவின் வழிகேடுகளை
அம்பலப்படுத்தும் நூல்கள்
வரிசையில் இந்நூல் முதல்
பாகம். இதை முதலில் படிக்க
வேண்டியவர்கள் காதியானிகள்
மட்டுமல்ல, ஒவ்வொரு
முஸ்லிமும். இந்துவும்.
கிறித்தவரும்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
November 26, 2019Admin
27
Sep2019
நூல்கள் அறிவோம்ஹ
நூல் பெயர்: எது முதலில்
ஆசிரியர்: டாக்டர். யுசுஃப் அல் கர்ளாவி
பதிப்பகம் : வேர்கள் பதிப்பகம்
பிரிவு : IA-05-3022
நுால்கள் அறிவாேம்
தரமா?எண்ணிக்கையா! அறிவாற்றலா, செயலாற்றலா? "சிவாயத்"தா! “திராயத்"தா! தக்லீதா! இஜ்திஹாதா? 'கடுத்தவேறுபாடா கருத்தொற்றுமையா? போன்ற கேள்விகளுக்கு புதிய கோணங்களில் உதாரணங்களை எடுத்துரைத்து, குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையிலும், தர்க்க ரீதியாகவும், அறிவியல்பூர்வமாகவும் நிறுவுகிறார் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி. எதற்கு முன்னுரிமை அளிக்க ... Read More
September 27, 2019Admin
27
Sep2019
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்
ஆசிரியர்: மெளலவி நூஹ் மஹ்ழரி
பதிப்பகம் : islamic foundational trust
பிரிவு : IA-05-5420
நுால்கள் அறிவாேம்
துப்பாக்கி, நஞ்சு, கயிறு, மண்ணெண்ணெய், ஆறு, கடல், மலை என்று தற்கொலை செய்து கொள்ள இத்தனை வழி முறைகள் இருக்கும்போது, வாழ்ந்து காட்டுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருந்துதானே ஆகவேண்டும். வீழ்வதற்கே இத்தனை வழிகள் எனில் வாழ்வதற்கும் ... Read More
September 27, 2019Admin
02
Sep2019
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: பேரொளியில் நேர் வழி
ஆசிரியர் :எம்.கே.எஸ். பாவா ஸாஹிப்,M.A., M.L., Dip. in arabic
பதிப்பகம் : mumtaj publications
பிரிவு : IA-05-2630
நுால்கள் அறிவாேம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
September 2, 2019Admin
02
Sep2019
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: அறக்குறல்
ஆசிரியர் : கவிஞர். ஹாஜி. இ. முஹம்மது அலி
பதிப்பகம் : பாத்திமா பீவீ பதிப்பகம்
பிரிவு : IA-05-5056
நுால்கள் அறிவாேம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
September 2, 2019Admin
01
Sep2019
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்
ஆசிரியர் : ஏம்பல் தஜம்முல் முகம்மது
பதிப்பகம் : நியூலைட் புக்ஸ்
பிரிவு : IA-04-2934
நுால்கள் அறிவாேம்
நபிகள் நாயகத்தின் நல்ல உள்ளத்திற்கும் பிற சமயத்தினரை அவர் மதித்து நடந்தமைக்கும் எத்தனையோ சம்பவங்கள் இந்நூலில் எடுத்துக் காட்டப்படுகின்றன. சமய நல்லிணக்கத்துக்கு சாசனத்தை சரித்திரத்தை சாகாமையை தந்த வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்ட வித்தகரான நபிகள் நாயகத்தின் பெருமையை இதற்கெல்லாம் ... Read More
September 1, 2019Admin