நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உள்ளத்தின் விந்தைகள்
ஆசிரியர் : இமாம் கஸ்ஸாலி
பதிப்பகம் : யுனிவா்ஸல் பப்ளிஷர்ஸ்
பிரிவு : IA-02-2374
இந்த நுாலை படித்து பயன் பெற அன்புடன் அழைக்கிறது
08
Jan2019
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :பேராசிரியர் பெருமானார்
ஆசிரியர் :உம்மு நுமைரா
பதிப்பகம் :தாருஸ் ஸலாஹ்
பிரிவு : IA-01
நூல் அறிமுகம்
காயல் பட்டினத்தைச் சார்ந்த ஆலிமா சித்தி லரீஃபா அவர்கள் உம்மு நுமைரா என்ற புனைப் பெயரில் எழுதிய நூலே “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.
அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களே சூப்பர் ஹீரோ. எனவேதான் முஸ்லிம்கள் ... Read More
January 8, 2019Admin
07
Jan2019
நூல் பெயர் :அன்புள்ள மகனே..!
ஆசிரியர் :C.S.தாஜூத்தீன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
பிரிவு : IA-05
நூல் அறிமுகம்
எழுத்துத் துறையில் 1950லிருந்து ஈடுபட்டு வருகிறார். தினமணி, சுதேச மித்திரன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.
மணவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, உரிமைக்குரல் போன்ற பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளும், சிறு கதைகளும், தொடர் கதைகளும் எழுதி வந்தார். சிறுகதை எழுதுவது எப்படி? என்ற நூலையும் வெளியிட்டார்.
இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து போன்ற ... Read More
January 7, 2019Admin
30
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உள்ளங்கையில் உடல்நலம்
ஆசிரியர் : டாக்டா் பி.எம் ஹெக்டே
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GMD
நூல் அறிமுகம்
(பதிப்புரையில் இருந்து )
உடலில் ஒரு வலி வந்தவுடனேயே உயிர் பயம் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறோம். அப்பா, அம்மாவுக்கு ஏதாவதொன்றால் அதைவிடக் கவலை தொற்றிக்கொள்கிறது. மருத்துவத்தையும் டாக்டர்களையும் அந்த அளவுக்கு நாம் மதிக்கிறோம்.
மருத்துவத்தை எவ்வாறு அணுக வேண்டும், கண்ட மருந்துகளைச் சாப்பிடாமல் இருப்பது எப்படி. தொட்டதெற்கெல்லாம் ... Read More
December 30, 2018Admin
28
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :இஸ்லாமும் இங்கிதமும்
ஆசிரியர் : மௌலவி நூஹ் மஹ்லரி
பதிப்பகம் :இஸ்லாமியக் பஃண்டேசன்
நூல் பிரிவு IF.02
நூல் அறிமுகம்
ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். காதுகளை வருடிச் செல்லும் மென்மையான இசை. விரைவில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. தொழில் அதிபர்கள், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் ... Read More
December 28, 2018Admin
24
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு ... Read More
December 24, 2018Admin
23
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நான் புரிந்து கொண்ட நபிகள்
ஆசிரியர் : அ.மாா்க்ஸ்
பதிப்பகம் : உயிா்மைபதிப்பகம்
நுால் : IA-01
நான் புரிந்து கொண்ட நபிகள்
நபிகள் வெறும் அற பொதனைகள் செய்த இறைத் தூதா அல்ல.சமகால வரலாற்றில் செயலூக்கத்துடன் தலையிட்டவர்.மறுமையைப் பற்றியும் இறுதித் தீர்ப்புப் பற்றியும் பேசிய போதிலும் இந்த மண்ணிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமத்துவ சமூகத் திட்டத்தை வைத்துச் செயல்படுகிற ... Read More
December 23, 2018Admin
22
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நபித்தோழர்களின் தியாக வரலாறு
ஆசிரியர் :மவ்லவி S.H.M இஸ்மாயில்
பதிப்பகம் :சாஜீதா புக் சென்டர்
நுால் :IA 04
December 22, 2018Admin
19
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் ;தற்கால இஸ்லாமிய சிந்தனை
ஆசிரியர் : எம், எஸ், எம், அனஸ்
பதிப்பகம் ; அடையாளம்
நுால் ; IA 05
இஸ்லாமிய மறுகட்டமைப்பும் அரசியல் இஸ்லாமும் இந்த நூலின் முதன்மையான ஆய்வுப் பொருள்களாகும். அரசியல் இஸ்லாத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் ... Read More
December 19, 2018Admin
18
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :நீண்ட சுவர்களின் வெளியே
ஆசிரியர் : எச். பீர் முகம்மது
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : IA- 05
அடிப்படைவாதம் நம் காலத்தில் வாழ்க்கை முறையாக மாறிவருகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மனித உரிமைகளுக்காக, ஜனநாயக உரிமைகளுக்காக, பெண் உரிமைகளுக்காக, சமூக நீதிக்கான போராட்டமாக இன்று வெளிப்படுகிறது. மத அடிப்படைவாத இயக்கங்கள் ஒரு ... Read More
December 18, 2018Admin