உனது பெயரால் உயிர் வாழ்கிறோம்

உனது பெயரால் உயிர் வாழ்கிறோம்

 

 

 

Image may contain: text

 

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உனது பெயரால் உயிர் வாழ்கிறோம்
ஆசிரியர் : மெளலவி நூஹ் மஹ்ழரி
பதிப்பகம் : Islamic foundation trust
நூல் பிரிவு : IA-05 5069
இறைவனின் 99 திருநாமங்களில் சில பெயர்களை முன்-வைத்து இந்த நூல் பேசும் அழகு தனி. நூலாசிரியர் வரலாற்றின் அடியாழங்களுக்குச் சென்று அரிய வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கே நூல் முழுவதும் சொல்லிச் செல்கின்றார். புத்தம் புதிய வரலாற்று நிகழ்வுகளும் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. சிறந்த பேச்சாற்றல் கொண்டியங்கும் நூலாசிரியரின் சொற்சித்திரமாகவே இந்த நூல் விரிந்துகொண்டு செல்கிறது. அது தடையற்ற வாசிப்பிற்கு துணைபுரிகிறது. உணராமல் செய்யும் ஓராயிரம் வழிபாடுகளைவிட உணர்ந்து செய்யும் சில நூறு வழிபாடுகள் சிறந்ததல்லவா? இறைவனின் பண்புகளை நாம் அறிந்து, புரிந்து, உணர்ந்து கொண்டால்தான் நமது வழிபாடுகள் உரம்பெறும். நமது வாழ்வு உயிர்பெறும். இறைவனைக் குறித்த அறிதலுக்கான முயற்சியாகத்தான் இந்த நூலை நாம் வெளியிடுகின்றோம்
நூல் அறிமுகம்
அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.