நபிமார்கள் வரலாறு (பாகம்-1)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நபிமார்கள் வரலாறு (பாகம்-1)
தொகுப்பு : அப்துற்-றஹீம்
நூல் பிரிவு : IHR-3444
நூல் அறிமுகம்
பன்னூலாசிரியர் அல்ஹாஜ் அப்துற் றஹீம் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களின் வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக அமைந்திருக்கிறது. இரண்டு பாகங்கள் அடங்கிய இந்நூலின் முதல் பாகம் இது.
இந்நூலின் பொருளடக்கம்
1. ஆதி மனிதர் ஆதம் அலைஹிஸ் ஸலாம்
2. சீர்மைமிகு சீலர் ஷீத் அலைஹிஸ் ஸலாம்
3. எழுத்து, எண் வல்ல இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம்
4. நுவலரும் துன்பம் நுகர்ந்த நூஹ் அலைஹிஸ் ஸலாம்
5. ஆதுகளின் திருநபி ஹூது அலைஹிஸ் ஸலாம்
6. சாந்த உருவினர் ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம்
7. இறைவனின் தோழர் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம்
(லூத் (அலை), இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை)
8. எழில் நபி யூசுபை ஈன்ற யஃகூப் அலைஹிஸ்ஸலாம்
(யூசுப் அலைஹிஸ் ஸலாம்)
நபிமார்களின் வரலாறுகளை எளியமுறையில் அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.