மௌனத்தின் சாட்சியங்கள்

மௌனத்தின் சாட்சியங்கள்

ம​லை ​போன்ற துக்கத்​தை ​மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளி​யைப் ​போல, ஒரு மிகப்​பெரிய வலி​யைச் சுமந்து நிற்கின்ற ஒரு த​லைமு​றை இ​​ளைஞர்களின் ​சோகத்​தையும் மத​மோதல்களால் குண்டு ​வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்​தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்பு ​​வைக்க​வே விரும்புகி​றேன் என்று இந்த நாவலின் மூலம் நமக்க எடுத்து​​ரைக்கிறார்.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.