Tag: IFT தர்ஜுமா

07

Sep2023
September 7, 2023anjuman

15

Dec2022

திர்மிதி

0  
December 15, 2022Admin

27

Nov2022
November 27, 2022Admin

08

Oct2022
பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகிய பிரான்சிஸ் இட்டிகோரா தமிழில் வாசிக்க கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். பெருத்த மழையின் பின்னணியில் இருக்கும் காற்று , நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. அது போல, நீண்ட உலக வரலாற்றின் பக்கங்களில் பலரின் பங்களிப்புகளும் இருப்புகளும், மறைக்கப்பட்டும், ... Read More
October 8, 2022Admin

02

Oct2022
Book Title நபிமார்கள் வரலாறு (பாகம் 2) Author எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் ISBN 9789387853034 Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் Pages 688 Year 2018 அஞ்சுமன் அறிவகம்... Read More
October 2, 2022Admin

01

Oct2022
திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூல் ஆகும். முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகிறது. 1969–76 நிகழ்வுகளை விவரிக்கும் இரண்டாம் பாகம் குங்குமம் இதழில் தொடராக வெளியானது. 1976–88 காலகட்ட நிகழ்வுகள் பற்றி மூன்றாம் பாகமும், 1989–96 நிகழ்வுகளை நான்காம் பாகமும் ... Read More
October 1, 2022Admin

30

Sep2022
ம​லை ​போன்ற துக்கத்​தை ​மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளி​யைப் ​போல, ஒரு மிகப்​பெரிய வலி​யைச் சுமந்து நிற்கின்ற ஒரு த​லைமு​றை இ​​ளைஞர்களின் ​சோகத்​தையும் மத​மோதல்களால் குண்டு ​வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்​தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்பு ​​வைக்க​வே விரும்புகி​றேன் என்று இந்த நாவலின் மூலம் நமக்க எடுத்து​​ரைக்கிறார். அஞ்சுமன் அறிவகம்... Read More
September 30, 2022Admin

29

Sep2022
ஈழத்தமிழ் எழுத்தாளரும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவா 28-1-2021 அன்று தன் 94 ஆவது அகவையில் மறைந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். முற்போக்கு இலக்கியத்திற்காக மல்லிகை என்னும் மாத இதழை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார். ஈழ இலக்கியத்தின் பல குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மல்லிகையில் வெளியாகியிருக்கின்றன. பல ஆண்டுகள் மல்லிகை எனக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது. நான் வாசிக்கநேர்ந்தபோது அதன் பொற்காலம் முடிவுற்றுவிட்டிருந்தது. பெரும்பாலும் ... Read More
September 29, 2022Admin

23

Sep2022
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்,குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் விதிகள்,1956-ஆம் ஆண்டின் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் (The Immoiral Traffic (Prevention) Act 1956),திருமணமான மகளிரின் சொத்துச் சட்டம் 1874 (The Married Women's Property Act, 1874),மகளிர் தம்மை இழிவுபடுத்திக்காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், 1986 [The Indecent Representation of Women (Prohibition) Act, 1986]குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மகளிர் ... Read More
September 23, 2022Admin

21

Sep2022
ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்டரைப் போல் இன்னொரு மாவீரன் பிறக்கவில்லை? ஏன் இன்னொரு காந்தியைக் காண-முடிவதில்லை? ஏன் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகவேயில்லை? நம்மைப் போன்ற சாமானியர்களால் எப்படி அவர்களைப் போல் மாற-முடியும்? நோ சான்ஸ்! ... Read More
September 21, 2022Admin