நலம் தரும் தாவரங்கள் பகுதி 1

நலம் தரும் தாவரங்கள் பகுதி 1

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நலம் தரும் தாவரங்கள் பகுதி 1
ஆசிரியர் : ஜே.சி. குரியன் பி.எச்டி
வெளியீடு : ஓரியன்டல் வாட்ச்மன் பதிப்பகம்
நூல் பிரிவு : GMD-5263

நூல் அறிமுகம்

இந்தியாவெங்கும் உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் உணவாகவோ மருந்தாகவோ அருமருந்தாகும் அல்லது இரண்டுமாக கிடைக்கிற, பயன்படுத்தப்படுகிற தாவரங்களைப் பற்றி இந்தப் புத்தகம் விவரிக்கிறது.

இத்தாவரங்களின் பெயர், இந்தியாவின் முக்கியமான மொழிகளிலும் வேறு சில நாடுகளின் மொழிகளிலும் தரப்பட்டுள்ளது.

தாவரப் பொருள்களை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி என்னும் விவரமான அறிவுறுத்தல்கள், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையிலான வீட்டு மருந்தகத்தில் இருந்து நேரடியாக வருவதுபோல் தரப்பட்டுள்ளது.

தாவரத்தைப் பற்றியும் சுருக்கமான விவரம் அதன் மருந்து பயன் அவற்றைத் தருவது பற்றிய வழிகாட்டுதல்கள் யாவும் தரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தாவர தங்களின் வண்ணப்படங்களும் இருப்பது தாவரம் எப்படி இருக்கும் என்று அறிவதில் உள்ள சிரமத்தை போக்கிவிடுகிறது.

ஏதேனும் நச்சுப்பொருள்கள் உள்ளடங்கிய தாவரங்கள் குறித்து தேவையான இடங்களில் வேண்டிய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.

இரண்டு தொகுதிகள் கொண்ட இந்நூலின் முதற் தொகுதி இது.

இயற்கை மருத்துவத்தில் உள்ள தாவரங்களின் விவரங்களை மிகவும் எளிமையான முறையில் தெரிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.