*வெற்றி*
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க நல்ல எண்ணங்களே நம்மை உயர்ந்த மனிதர்களாக உருவாக்கும்.
“நம்பிக்கை அல்லது உறுதிப்பாடு இல்லாத ஒரு நிலைமையில் மிகப்பெரிய அளவுக்கு துணிச்சல் வெளிப்படுவதில்லை. நாம் எதைப் பொறுப்பேற்றுக் கொண்டோமோ அதைச் செய்ய முடியும் என்ற உறுதியில் தான் வெற்றியின் துவக்கம் அடங்கியுள்ளது.
– ஆரிசன் ஸ்வெட் மார்டன்
நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அதில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கைக்கு “என்னால் நிச்சயம் இந்த செயலை முடிக்க முடியும்” என்ற மன உறுதி (பாசிட்டிவ் எண்ணம்) மிகவும் முக்கியம். அப்படி இருந்தால் மட்டுமே நாம் செய்யும் செயலில் நம்மால் வெற்றி பெற இயலும்.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.