Tag: கதைகள்

03

Oct2022
வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள். Mob Psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?' என்ற Play Safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு சில 'தியரிகளை உச்சாடனம் செய்துகொண்டு, 'உஞ்ச விருத்தி' செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் 'அடிமை', 'மகிழ்வூட்டும் ... Read More
October 3, 2022Admin

02

Oct2022
Book Title நபிமார்கள் வரலாறு (பாகம் 2) Author எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் ISBN 9789387853034 Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் Pages 688 Year 2018 அஞ்சுமன் அறிவகம்... Read More
October 2, 2022Admin

01

Oct2022
திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூல் ஆகும். முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகிறது. 1969–76 நிகழ்வுகளை விவரிக்கும் இரண்டாம் பாகம் குங்குமம் இதழில் தொடராக வெளியானது. 1976–88 காலகட்ட நிகழ்வுகள் பற்றி மூன்றாம் பாகமும், 1989–96 நிகழ்வுகளை நான்காம் பாகமும் ... Read More
October 1, 2022Admin

23

Sep2022
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்,குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் விதிகள்,1956-ஆம் ஆண்டின் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் (The Immoiral Traffic (Prevention) Act 1956),திருமணமான மகளிரின் சொத்துச் சட்டம் 1874 (The Married Women's Property Act, 1874),மகளிர் தம்மை இழிவுபடுத்திக்காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், 1986 [The Indecent Representation of Women (Prohibition) Act, 1986]குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மகளிர் ... Read More
September 23, 2022Admin

22

Sep2022
ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.... Read More
September 22, 2022Admin

21

Sep2022
ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்டரைப் போல் இன்னொரு மாவீரன் பிறக்கவில்லை? ஏன் இன்னொரு காந்தியைக் காண-முடிவதில்லை? ஏன் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகவேயில்லை? நம்மைப் போன்ற சாமானியர்களால் எப்படி அவர்களைப் போல் மாற-முடியும்? நோ சான்ஸ்! ... Read More
September 21, 2022Admin

20

Sep2022
70 களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய். வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போரட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மதரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்க முடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது ... Read More
September 20, 2022Admin

14

Sep2022
வீட்டுக் கணக்கையே பார்த்துக்கொண்டிருந்த நீங்கள் கொஞ்சம் நாட்டின் கணக்கையும் பார்க்க உதவும் புத்தகம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய , நாட்டின் பொருளாதாரம் தொடர்பான அத்தனை முக்கிய விபரங்களையும் எளிமையாக சொல்லி வியப்பை ஏற்படுத்தும் புத்தகம். அஞ்சுமன் அறிவகம்... Read More
September 14, 2022Admin

13

Sep2022
சந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்னின் - மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை. அஞ்சுமன் அறிவகம்
September 13, 2022Admin

12

Sep2022
ஒரு பெண்ணாக, தாயாக பெண்கள் படும் பாட்டையும் அவர்கள் போராட வேண்டியதன் அவசியங்களையும் இங்கு கூற வேண்டியது என் கடமை என உணர்கிறேன். நான் ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் போராடும் விதங்களும் அனுபவங்களுமே என்னை எழுத உந்துகிறது என்பேன். மேலும், ஒரு ஆசிரியராக என் இளைய தலைமுறைக்காக யோசிக்கவும், பேசவும், வழிகாட்டவும் வேண்டிய கடமை உள்ளதால் இக்கட்டுரைகளை ... Read More
September 12, 2022Admin