Category: GENRAL STORY

01

Aug2022
*கனமான நூல்களை நுனிப்புல் மேயாது, ஆழமாக கற்றுணர்ந்து சுயமாக அவற்றைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் உடைய வெகு சிலர்களிலே மீ.ராஜு ஒருவர். இது மார்க்ஸியம் அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இத்தொகுப்பில் காணும் கட்டுரைகளின் பரந்துப்பட்ட கருத்தாட்சியைப் பார்த்தாலே, ராஜுவின் படிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். அவருடைய முதல் நூலே ராஜுவின் சிந்தனை ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவருடைய நடையில் தெளிவு இருக்கிறது. இயல்பான ... Read More
August 1, 2022Admin

31

Jul2022
*இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன். குறிப்பாக, சென்னை ராஜதானியில் புரட்சியின் பங்கே இல்லை என்ற வரலாற்றுப் பிழையினைத் திருத்திட இந்நூலில் முயற்சித்துள்ளேன். சுதந்திரமும் சுயமரியாதையும் இரு கண்கள் எனக்கருதி ... Read More
July 31, 2022Admin

29

Jul2022
சுடுகந்தை, அமர்க்கவாசம் ஆகிய நாவல்களிலும் பார்க்க அறுவடை கனவுகள் என்னும் நாவல் அளவிற் பெரிதாக அமைந்துள்ள அதே சமயம் , பல சிறப்புகளையும் கொண்டுள்ளது. மறக்க முடியாத பாத்திரங்கள் பலவற்றைக் கொண்டு விளங்குகின்றது அஞ்சுமன் அறிவகம்
July 29, 2022Admin

28

Jul2022

ரசிகன்

0  
*தமிழகத்தின் எண்பது, தொண்ணூறுகளின் தீவிர லட்சியவாத சிறுபத்திரிகை மரபைச் சேர்ந்த ஒருவன் இன்றுள்ள கேளிக்கைக் கலாச்சாரத்திற்கு வந்து சேர்கையில் என்னவாகிறான் என்பதே இந்நாவலின் மையம்.அத்தையவன் இன்றுள்ள மாற்றத்தை எதிர்க்கலாம் அல்லது அதைப் புறக்கணித்துத் தனது கனவுலகில் வாழலாம் எல்லது இதன் பகுதியாகி சந்தர்ப்பவாதி ஆகிவிடலாம். இந்தப் போராட்டம்தான் இந்த நாவலின் ஆதாரம். கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக் கொள்பவனின் கதை இது.... Read More
July 28, 2022Admin

03

Sep2020
*அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர் :முதலில் படிக்கப்படும் நம்பிக்கையின் கடைசிப் பக்கம் ஆசிரியர் : டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஜி முஹம்மது இக்பால் பதிப்பகம் : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் நூல் பிரிவு : GMA - 123 நூல் அறிமுகம் காலத்துக்கேற்ற நடப்பு விஷயங்களை நிர்வாகச் சிந்தனைகளாக டத்தோஸ்ரீ இக்பால் எழுதியுள்ளார். வணிகத்தில் உள்ளவர்களும், வணிகம் செய்ய எண்ணுபவர்களும், இதனைப் படிப்பது ... Read More
September 3, 2020Admin

07

May2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : அனார்கலியின் காதலர்கள் ஆசிரியர் : எஸ். செந்தில்குமார் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GS-2724 நூல் அறிமுகம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்க நேரிடும் மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை இக்கதைகள் பேசுகின்றன. இந்த மனிதர்கள் சந்திக்கும் புறக்கணிப்புகளும் அவமானங்களும் எந்தச் சுவடும் இல்லாமல் கடக்கப்பட்டுவிடுகின்றன. அவை மறதியின் புதை சேற்றுக்குள் தொடர்ந்து செலுத்தப்படுகின்றன. இந்த மறதிக்கு எதிரான சலனங்களை ... Read More
May 7, 2020Admin

11

Jan2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : மனிதனும் மர்மங்களும் ஆசிரியர் : மதன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GW-821 'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன. ஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. எனில் மதனின் இந்தப் ... Read More
January 11, 2020Admin

11

Jan2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : பேசும் பொம்மைகள் ஆசிரியர் : சுஜாதா பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GS-2685 நூல் அறிமுகம் அஞ்சுமன் அறிவகம்
January 11, 2020Admin

16

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: நடந்து செல்லும் நீரூற்று ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GS-2589 நுால்கள் அறிவாேம் அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் இக்கதைகளை ஆற்றுப்படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில் உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார் மீதும் எந்தப் புகார்களும் கொண்டவை அல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத ... Read More
November 16, 2019Admin

16

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: அழியும் திமிரு (அறிந்ததும் அறியாததும்) ஆசிரியர்: M.K.M. அபூபக்கர்,MA. (Eng. Lit) பதிப்பகம் : MKM Educational Trust பிரிவு : GS-4056 நுால்கள் அறிவாேம் *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
November 16, 2019Admin