Category: General Tamil

14

Feb2019
    நூல்கள் அறிவோம் நூல் பெயர் :கலவர காலக் குறிப்புகள் ஆசிரியர் : பா. ராகவன் பதிப்பகம் :மதி நிலையம் நுால்கள் அறிவாேம் பிரிவு - GGA *சிக்கல் மிகுந்த சர்வதேச அரசியல் விவகாரங்களை மிக எளிமையாக அறிமுகப்படுத்தி, ஆராயும் கட்டுரைகள். ‘தி இந்து’வில் வெளியாகும் க்லோப் ஜாமூன் பத்தி கட்டுரைகளின் தொகுப்பு.* அஞ்சுமன் ... Read More
February 14, 2019Admin

09

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : மனம் கொத்திப் பறவை ஆசிரியர் : சாரு நிவேதிதா பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு - GGA- 2489 நுால்கள் அறிவாேம் ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை . இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்
February 9, 2019Admin

08

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நேருவின் ஆட்சி ஆசிரியர் : ரமணன் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பிரிவு - GHR-02-509 நுால்கள் அறிவாேம் நேருவின் ஆட்சிக்காலம் பற்றி தமிழில் வெளியாகும் முதல் புத்தகம் இதுவே.சுதந்தர இந்தியாவின் நல்லதும் கெட்டதும் நேருவிடம் இருந்தே தொடங்குகின்றன.நேருவின் ஆட்சி பற்றி போற்றுவோரும் தூற்றுவோரும் ஒரே வாக்கியத்தைத்தான் சொல்கிறார்கள். “எல்லாவற்றுக்கும் நேருதான் காரணம்.” ஒரு தரப்பு பெருமிதத்துடன். இன்னொரு தரப்பு, பெருங்குறையுடன். அதற்குக் காரணம், நேருவின் ஆட்சிக்காலம் பற்றிய ... Read More
February 8, 2019Admin

01

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : தமிழ்மொழி வரலாறு ஆசிரியர் : டாக்டர் சு.சக்திவேல் பதிப்பகம் :மணிவாசகர் பதிப்பகம் பிரிவு - GLN-02-1722 நுால்கள் அறிவாேம் கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தானாகவே தோன்றிய மொழி ஐம்பெரும் காப்பியங்களை தொரிவித்த மொழி அரமெங்கும் புறமெங்கும் வாழ்வை அழகாக வர்தனித்த மொழி ஆதி அந்தமில்லாமல் இருக்கும் மொழி எங்கள் தமிழ்மொழி. வாழ்க தமிழ். வளர்க ... Read More
February 1, 2019Admin

28

Jan2019
    நூல்கள் அறிவோம் நூல் பெயர் :முற்கால இந்தியா ஆசிரியர் : ரொமிலா தா்பாா் பதிப்பகம் :நியு சென்சாி பிரிவு GHR 02 இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் ... Read More
January 28, 2019Admin

22

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :கலாநிதி மாறன் ஆசிரியர் : கோமல் அன்பரசன் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு :GHR-4.3-445 நூல்கள் அறிவோம் தமிழ் தொலைக்காட்சியின் முடிசூடா மன்னர் கலாநிதி மாறன். கூர்மையான மதிநுட்பம், போட்டியாளர்களை வளரவிடக்கூடாது என்ற வெறி, தேவையான அளவு அரசியல், அதிகாரப் பின்னணி, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வேகம் என அனைத்தும் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் மீடியா மன்னராக ஆகியுள்ளார் கலாநிதி. தமிழ்நாட்டு மக்கள் எதைப் ... Read More
January 22, 2019Admin

20

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : தி.மு.க. உருவானது ஏன்? ஆசிரியர் : மலர்மன்னன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் பிரிவு : GP-1629 நூல்கள் அறிவோம் "இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் ... Read More
January 20, 2019Admin

14

Jan2019
  நூல்கள் அறிவோம் நூல் பெயர் : உண்மைக்கு முன்னும் பின்னும் ஆசிரியர் : சிவகாமி பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை- ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான ... Read More
January 14, 2019Admin

13

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :காஷ்மீர் இந்தியாவுக்கே ஆசிரியர் : கேப்டன் எஸ்.பி. குட்டி பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு :GHR-02-605 நூல் அறிமுகம் சீனப் போர் மூண்டபோது பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த எஸ்.பி.குட்டி. சீனாவின் அடாவடியால் கோபமுற்று படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் சேர்ந்தார். கமிஷண்ட் அதிகாரியாக காஷ்மீரில் நியமிக்கப்பட்டார். 1965 இந்தோ-பாக் போரின் கடைசிக் கட்டத்தில் பங்கெடுத்தார். முதல் காஷ்மீர் போரில் இந்திய ராணுவத்தின் ஆரம்பகட்டச் செயல்பாடுகள், போரில் ஈடுபட்ட தளபதிகள், பயன்படுத்தப்பட்ட ... Read More
January 13, 2019Admin

12

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :ஆரிய சமாஜம் ஆசிரியர் : மலர்மன்னர் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு :GM-03-190 நூல் அறிமுகம் அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்துக்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருப்பினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எந்தக் காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன. தனி மனித ... Read More
January 12, 2019Admin