முற்கால இந்தியா

முற்கால இந்தியா

 

No photo description available.

 

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :முற்கால இந்தியா
ஆசிரியர் : ரொமிலா தா்பாா்
பதிப்பகம் :நியு சென்சாி
பிரிவு GHR 02

இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல; சகிப்புத்தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேசியவாதம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுப் பொய்மைகளையும் புனைவுகளையும் கட்டுடைத்துக் காட்டுகிறது. இந்நூல் இன்றைய வாசிப்பிற்கு அவசியமான ஒன்று.

இந்த நுாலை படித்து பயன் பெற அன்புடன் அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.