Category: General Tamil

27

Jul2022
*விருப்பம் என்பது பொதுவாக ஒரு கடுமையான தீர்மானத்தைக் காட்டுகிறது. அந்தத் தீர்மானம் எந்த சோதனை மிக்க கட்டத்திலும் வெற்றியைக் கொண்டு வரும். எடுத்த காரியத்தில் நிச்சயம் இருந்தாலும் விருப்பம் என்ற தத்துவம் இந்தப் புத்தகத்தில் சற்றே வித்தியாசமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. டாக்டர் வேயன் டையர் அந்தத் தத்துவத்தை ஆராய்ச்சி செய்து அது இந்த பிரபஞ்சத்தில் ஒரு பெரும் சக்தி என்று சொல்கிறார். அந்த சக்திதான் எல்லா படைப்புகளையும் கொண்டு ... Read More
July 27, 2022Admin

26

Jul2022
நாளை என்றால் காலாதாமதம் ஆகிவிடும். இன்றே வாழ்ந்து விடுங்கள்.இன்றைக்கு மட்டும் வாழுங்கள். வாழ்க்கை பூராவும் உள்ள பிரச்னைகள் குறித்து இன்றைக்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருப்பதற்கு உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்ற‌ையும் சரியாக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் ‌யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாக பழக முயற்சி செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையின் இனிமையினை அனுபவியுங்கள். குடும்பம்தான் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்ற இடம். அந்தரங்கமான விஷயங்களை விவாதிக்கின்ற இடம். ... Read More
July 26, 2022Admin

25

Jul2022
நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார். மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ... Read More
July 25, 2022Admin

24

Jul2022
இன்று மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டான். வாழ்க்கை வசதிகளுக்கும் குறைவில்லை. ஆனாலும்நிம்மதிக்குத்தான் பஞ்சமாக இருக்கிறது. காரணம் தன்னிடம் உள்ள சக்தியை தகுந்த அளவில் முறையாகப் பயன்படுத்தத் தெரியாமல் போவது ஒரு காரணம். இதைவிட முக்கியமானது மனிதனிடம் இருக்கும் பேராசை. வாழ்க்கை என்பதும் ஒரு பயணம் மாதிரித்தான். உங்கள் வருமானம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல. அதை நீங்கள் எப்படி செலவு செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம். வளமாக ... Read More
July 24, 2022Admin

23

Jul2022
"இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ... Read More
July 23, 2022Admin

22

Jul2022
சிகரத்தை எட்ட ஆசைப்படுபவரா நீங்கள்? அதற்கு வழி தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ இந்த விநாடி உங்கள் கையில் இருந்தால் நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றி - சந்தோஷம் இந்த இரண்டு வார்த்தைகளில் எல்லா மனிதர்களுடைய ஆசைகளையும் அடக்கி விடலாம். வெற்றியையும் சந்தோஷத்தையும் நாம் அடைவதற்கு வழிகாட்டும் நூல்கள் பல உள்ளன. பலவிதமான உத்திகளை அவை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும்விட ... Read More
July 22, 2022Admin

21

Jul2022

*வெற்றி*

0  
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க நல்ல எண்ணங்களே நம்மை உயர்ந்த மனிதர்களாக உருவாக்கும்.“நம்பிக்கை அல்லது உறுதிப்பாடு இல்லாத ஒரு நிலைமையில் மிகப்பெரிய அளவுக்கு துணிச்சல் வெளிப்படுவதில்லை. நாம் எதைப் பொறுப்பேற்றுக் கொண்டோமோ அதைச் செய்ய முடியும் என்ற உறுதியில் தான் வெற்றியின் துவக்கம் அடங்கியுள்ளது.– ஆரிசன் ஸ்வெட் மார்டன்நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அதில் வெற்றி பெற ஆசையுடன் ... Read More
July 21, 2022Admin

20

Jul2022
வானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை… அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம்வரை, மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் ... Read More
July 20, 2022Admin

19

Jul2022
ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்க உங்களால் முடியும். அப்படிப் பெரிதாக்குங்கள். அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும்.உலகம் உருண்டையானது என்று முதலில் சொன்னவனையும் இந்த உலகம் அப்படித்தான் பார்த்திருக்கிறது. அந்த இரண்டும் கண்டிப்பாக நடக்கும். அதன் விளைவு என்ன ஆகும்? உங்கள் சிந்தனை செம்மை அடையும். மின்மினிப் பூச்சிகளைப் போல் தோன்றி மறையும் கருத்துக்களைத் தொகுத்து வைக்க ... Read More
July 19, 2022Admin

17

Jul2022
நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை தி டிப்பிங் பாயிண்ட்’ புத்தகத்தில் வழியாக மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போதுப்ளிங்க்’ புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் உத்திகளைக் கற்றுத்தருகிறார். ஒரு தம்பதியை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து, அவர்கள் பேசிக்கொள்வதை உள்வாங்கி, அவற்றின் வழியாக அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடிந்துவிடுமா? ... Read More
July 17, 2022Admin