Category: About us

26

Jul2022
நாளை என்றால் காலாதாமதம் ஆகிவிடும். இன்றே வாழ்ந்து விடுங்கள்.இன்றைக்கு மட்டும் வாழுங்கள். வாழ்க்கை பூராவும் உள்ள பிரச்னைகள் குறித்து இன்றைக்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருப்பதற்கு உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்ற‌ையும் சரியாக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் ‌யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாக பழக முயற்சி செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையின் இனிமையினை அனுபவியுங்கள். குடும்பம்தான் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்ற இடம். அந்தரங்கமான விஷயங்களை விவாதிக்கின்ற இடம். ... Read More
July 26, 2022Admin

25

Jul2022
நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார். மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ... Read More
July 25, 2022Admin

24

Jul2022
இன்று மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டான். வாழ்க்கை வசதிகளுக்கும் குறைவில்லை. ஆனாலும்நிம்மதிக்குத்தான் பஞ்சமாக இருக்கிறது. காரணம் தன்னிடம் உள்ள சக்தியை தகுந்த அளவில் முறையாகப் பயன்படுத்தத் தெரியாமல் போவது ஒரு காரணம். இதைவிட முக்கியமானது மனிதனிடம் இருக்கும் பேராசை. வாழ்க்கை என்பதும் ஒரு பயணம் மாதிரித்தான். உங்கள் வருமானம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல. அதை நீங்கள் எப்படி செலவு செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம். வளமாக ... Read More
July 24, 2022Admin

11

Jan2018
January 11, 2018Admin

13

Sep2017

About Anjuman arivagam

0  
September 13, 2017Admin