Category: About us

07

Aug2022
பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா?மீண்டும் சிந்தியுங்கள். ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர். “த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்” என்னும் பரப்பரபூட்டும் இணையதளப் படத்தை உருவாக்கியவர். இன்றைய உலகத்தின் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு அவரது ஒரே விளக்கம்: நமது வாழ்வில் பொருட்கள் ... Read More
August 7, 2022Admin

06

Aug2022
நம்பிக்கை ஒளி பரவட்டும் சின்ன உளியால் மலையை உடைக்க முடிவதுபோல் சில சொற்களால் வாழ்க்கையை மேம்படுத்தவும், வெற்றிகொள்ளவும் முடியும். ஒவ்வொரு வெற்றியாளருக்குப் பின்னும் ஒரு மந்திரச்சொல் மறைந்திருக்கிறது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் பிறந்து வெற்றியின் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிய மந்திரங்களை தேர்வு செய்து கொடுத்திருக்கிறேன். மழையும் வெயிலும் மனிதர்களிடம் பாரபட்சம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் பொதுவாய் படியளக்கிறது. அதுபோல் ... Read More
August 6, 2022Admin

05

Aug2022
உடல்மொழி என்பது சொல்லிலாத் தகவல்தொடர்பு வகையாகும், இது உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் ஆகியவை உள்ளிட்டதாகும். மனிதர்கள் அது போன்ற சைகைகளை விழிப்புணர்வின்றி அனுப்பவும் புரிந்துகொள்ளவும் செய்கின்றனர்.மனிதர்களின் தகவல்தொடர்பில் 93% உடல்மொழியும் சொல்லல்லாத கூறுகளுமே பங்களிக்கின்றன, மொத்த தகவல்தொடர்பில் 7% மட்டுமே சொற்களாலான தகவல்தொடர்பாக உள்ளது[1] - இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்களின் மூலமாக விளங்கும் 1960 ஆம் ஆண்டு காலத்திய பணித்திட்டத்தை வழங்கியவரான ஆல்பர்ட் ... Read More
August 5, 2022Admin

04

Aug2022
இது ஜாக் கேன்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் ஆகியோரால் அதிகம் விற்பனையாகும் தலைப்பின் தமிழ் பதிப்பு - DARE TO WIN. ஜாக் கேன்ஃபீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹேன்சன் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை அவர்களின் அச்சங்களை உடைத்து அவர்களின் இலட்சிய வாழ்க்கையை உருவாக்க ஊக்கப்படுத்தியுள்ளனர். இப்போது, Dare to Win இல், உங்கள் திறனைப் பூர்த்தி செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கும் ... Read More
August 4, 2022Admin

03

Aug2022
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக ... Read More
August 3, 2022Admin

02

Aug2022
வாழ்க்கையில் எந்த அளவு துன்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் நம்மால் பெற முடியும். குழந்தையைப் பெற வேண்டுமானால் பிரசவ வேதனையை அனுபவித்தே தீர வேண்டும். ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் ஒரு போராட்டத்தை நடத்தியே தீரவேண்டும். தோல்வியே இல்லாமல் எடுத்த எடுப்பில் வெற்றி கண்ட பலரும் ஒரு தோல்வி வந்ததுமே தாள முடியாமல் துவண்டு விடுகின்றனர். அவ்வாறில்லாமல் பல தோல்விகளுக்குப் பிறகு ... Read More
August 2, 2022Admin

31

Jul2022
*இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன். குறிப்பாக, சென்னை ராஜதானியில் புரட்சியின் பங்கே இல்லை என்ற வரலாற்றுப் பிழையினைத் திருத்திட இந்நூலில் முயற்சித்துள்ளேன். சுதந்திரமும் சுயமரியாதையும் இரு கண்கள் எனக்கருதி ... Read More
July 31, 2022Admin

30

Jul2022
கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பிரமாண்டத்தையும் அவசியத்தையும் வாசிக்கிறபோது பயணாத்தின் மீதான ஆவலும் பிரியமும் பயணங்கள் மீதான ஒருவகைக் காதலாகக் கைகூடிவிடுகிறது. அஞ்சுமன் அறிவகம்... Read More
July 30, 2022Admin

29

Jul2022
சுடுகந்தை, அமர்க்கவாசம் ஆகிய நாவல்களிலும் பார்க்க அறுவடை கனவுகள் என்னும் நாவல் அளவிற் பெரிதாக அமைந்துள்ள அதே சமயம் , பல சிறப்புகளையும் கொண்டுள்ளது. மறக்க முடியாத பாத்திரங்கள் பலவற்றைக் கொண்டு விளங்குகின்றது அஞ்சுமன் அறிவகம்
July 29, 2022Admin

27

Jul2022
*விருப்பம் என்பது பொதுவாக ஒரு கடுமையான தீர்மானத்தைக் காட்டுகிறது. அந்தத் தீர்மானம் எந்த சோதனை மிக்க கட்டத்திலும் வெற்றியைக் கொண்டு வரும். எடுத்த காரியத்தில் நிச்சயம் இருந்தாலும் விருப்பம் என்ற தத்துவம் இந்தப் புத்தகத்தில் சற்றே வித்தியாசமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. டாக்டர் வேயன் டையர் அந்தத் தத்துவத்தை ஆராய்ச்சி செய்து அது இந்த பிரபஞ்சத்தில் ஒரு பெரும் சக்தி என்று சொல்கிறார். அந்த சக்திதான் எல்லா படைப்புகளையும் கொண்டு ... Read More
July 27, 2022Admin