ஃபிக்ஹுஸ் ஸுன்னா நான்காம் பாகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா நான்காம் பாகம்
ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்
பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
நூல் பிரிவு : IF – 01 – 1154
நூல் அறிமுகம்
இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காம் பாகமான இந்நூலின் பொருளடக்கம்
1. ஜனாஸா
2. நோயும் சிகிச்சையும்
3. மரண வேளையில் கவனிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்கள்
4. அடக்கம் செய்வதற்கு ஜனாஸாவை ஆயத்தம் செய்தல்
5. ஜனாஸா தொழுகை
6. ஜனாஸாவுடன் செல்லும் போது வெறுக்கத்தக்க செயல்கள்
7. அடக்கம் செய்தல்
8. கப்ருகளை உயரமாக அமைக்கலாமா?
9. இரங்கல் தெரிவித்தல்
10. கப்ரு ஜியாரத்
11. மண்ணறை விசாரணை
12. திக்ரு
13. துஆ
14. நபி (ஸல்) அவர்களுடைய சில பிரார்த்தனைகள்
15. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாவத்தும் ஸலாமும்
16. பயணம்
17. பயண துஆ
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.