இந்திய அரசியலமைப்புச் சட்டம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இந்திய அரசியலமைப்புச் சட்டம்
ஆசிரியர் : புலமை வேங்கடாசலம்
வெளியீடு : தாமரை பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு : GL-3135
நூல் அறிமுகம்
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்ட விவரங்களடங்கிய நூல்.
இந்திய தேசத்தில் வசிக்கும் மக்களின் நிதி, நீதி, நிர்வாகம், உரிமை, அதிகாரம், சுதந்திரம், தண்டனை என அனைத்து சட்ட விபரங்களையும் எளிய தமிழில் இந்நூல் விளக்கியுள்ளது.
இந்திய மக்களின் குடியுரிமை, சொத்துரிமை, மற்றும் வாழ்வுரிமை மற்றும் நிர்வாக அமைப்புகள் என அனைத்து உரிமைகளையும் வரையறைகளையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த கையேடாக இந்த சட்ட நூல் விளங்குகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட சட்ட நூல்களை எழுதியுள்ள இந்நூலாசிரியரின் “இந்திய அரசியலமைப்புச் சட்டம்” என்ற இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.