வலிமார்கள் வரலாறு (பாகம்-1)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: வலிமார்கள் வரலாறு (பாகம்-1)
ஆசிரியர் : அப்துற் றஹீம்
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IHR-04 3458
நூல் அறிமுகம்
வலிமார்களின் வரலாற்றை ஐந்து பாகங்களில் இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் அதன் முதல் பாகமாகும்.
இந்நூலின் பொருளடக்கம்
1. இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்)
2. உவைஸுல் கர்னீ (ரஹ்)
3. ஹஸன் பஸரீ (ரஹ்)
4. மாலிக் இப்னு தீனார் (ரஹ்)
5. ஹபீப் அஜமீ (ரஹ்)
6. ராபியா பஸரீ (ரஹ்)
7. அப்துல் வாஹித் இப்னு ஸைத் (ரஹ்)
8. அபூ சுலைமான் தாரானி (ரஹ்)
9. புலைல் இப்னு இயால் (ரஹ்)
10. இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்)
11. தாவூத் தாயி (ரஹ்)
12. ஷகீக் பல்கீ (ரஹ்)
13. சுஃப்யான் அத்தெளரி (ரஹ்)
14. அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்)
15. மஃரூபுல் கர்கீ (ரஹ்)
16. பிஷ்ர் இப்னுல் ஹாரித் (ரஹ்)
17. ஹாத்திம் அஸம் (ரஹ்)
18. துன்னூன் மிஸ்ரி (ரஹ்)
19. ஸரீ அஸ்ஸகதீ (ரஹ்)
20. அபூயஸீத் பிஸ்தாமி (ரஹ்)
ஆகிய 20 வலிமார்களின் இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். இதுபோன்ற இறைநேசர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.