முதற்றாய் மாெழி 1
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்:முதற்றாய் மாெழி 1
ஆசிரியர் : தேவநேயப் பாவாணர்
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
பிரிவு :GLN -02 – 4223
நுால்கள் அறிவாேம்
முதற்றாய்மொழி என்னும் இந்த நூல் உலகமொழிகட்கெல்லாம் எது தாய் மொழியாக இருக்கிறது என்ற உண்மையை நமக்குத் தெரிவிக்கின்றது. 1953 இல் முற்பதிப்பாக வெளிவந்த நூல் பாவாணர் நூல்கள் அனைத்துத் தமிழர் இல்லங்களிலும் இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
No photo description available.
Comments
Comments are closed.