ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினசரி சேதிக் குறிப்பு
* அஞ்சுமன் அறிவகம் *
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினசரி சேதிக் குறிப்பு
ஆசிரியர்: மு.ராஜேந்திரன்
பதிப்பகம்: அகநி வெளியீடு
நூல் பிரிவு: GHR-06 5745
நூலைப் பற்றி-
துய்ப்ளெக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்த ரங்கப் பிள்ளை, பிரெஞ்சு-இந்திய சரித்திரத்தின் மகோன்னத பருவத்தில் அதன் மகோன்னத புருஷனுக்கு விளக்குப் போலவும், வான்றுகோல் போலவும், சதா நாள் தவறாமல், ஒவ்வொரு காரியத்துக்கும் பக்க உதவியாக நின்றது மட்டுமேயன்றி, அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது.
முக்கியமில்லாதது என்றுகூடக் கவனிக்காமல், ஒன்றை தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப்போல, நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்.
*மகாகவி பாரதியார்*
* அஞ்சுமன் அறிவகம் *
Comments
Comments are closed.