ஸஹீஹுல் புகாரீ(பாகம்-1)
நூல் பெயர் : ஸஹீஹீல் புகாரி (பாகம்-1)
மூல நூல்ஆசிரியர் : முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல்-புகாரி رحمه الله
தமிழாக்கம்: ரஹ்மத் பதிப்பகம்
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-02 —-3401
நூல் அறிமுகம் :
இஸ்லாமிய மூலாதார நூல்களில் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற நபிமொழித் தொகுப்பான ஸஹீஹீல் புகாரீ எனும் அரபு நூலின் தமிழாக்கம் முதல் பாகம் உங்கள் கரங்களை எட்டியுள்ளது.
இந்த முதல் பாகத்தில் 1390 பக்கங்களில் 1890 நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்கள் 29.அவையாவன:
1.வேத அறிவிப்பின் துவக்கம் (பத்உல் வஹ்யி).
2.இறைநம்பிக்கை(அல்ஈமான்).
3.கல்வி(அல்இல்ம்).
4.அங்கத் தூய்மை(அல்உளூ).
5.குளியல்(அல்ஃகுஸ்ல்).
6.மாதவிடாய்(அல்ஹைள்).
7.தயம்மும்(அத்தயம்மும்).
8.தொழுகை(அஸ்ஸலாத்).
9.தொழுகை நேரங்கள்(மவாகீத்துஸ் ஸலாத்).
10.தொழுகை அறிவிப்பு பாங்கு(அல்அதான்).
11.ஜீமுஆ தொழுகை(அல்ஜீமுஆ).
12.அச்சநேரத்தொழுகை(அல்கவ்ஃப்).
13.இரு பெருநாட்கள்(அல்ஈதைன்).
14.வித்ர் தொழுகை(அல்வித்ர்).
15.மழை வேண்டிப் பிரார்த்தித்தல்(அல்இஸ்திஸ்கா).
16.கிரகணம்(அல்குசூஃப்).
17.சஜ்தா வசனங்கள்(சுஜீதுல் குர்ஆன்).
18.கஸ்ர் தொழுகை(தக்ஸீருல் ஸலாத்).
19.தஹஜ்ஜீத்(அத்தஹஜ்ஜீத்).
20.புனிதப் பள்ளிவாசல்கள்(ஃபள்லுஸ் ஸலாத் ஃபி மஸ்ஜிதி மக்கா வல்மதீனா).
21.தொழுகையில் பிற செயல்கள்(அல்அமலு ஃபிஸ்ஸலாத்).
22.தொழுகையில் ஏற்படும் மறதி(அஸ்ஸஹ்வு).
23.இறுதிக் கடன்கள்(அல்ஜனாயிஸ்).
24.கட்டாயக் கொடை(அஸ்ஸகாத்)
.25.ஹஜ்(அல்ஹஜ்).
26.உம்ரா(அல்உம்ரா).
27.தடுக்கப்படுதல்(அல்முஹ்ஸர்).
28.வேட்டையின் பரிகாரம்(ஜஸாஉஸ் ஸைத்).
29.மதீனாவின் சிறப்புகள்(ஃபளாயிலுல் மதீனா).
இத்தகைய பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.