வெட்டுப்புலி
தமிழ்மகன் அவர்கள் எழுதியது.
வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்திற்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி புனைவின் வழியே ஒரு பண்பாட்டின் சுவடுகளை எழுதிச் செல்கிறார் தமிழ்மகன்.
அஞ்சுமன் அறிவகம்

Comments
No comment yet.