யதார்த்த சினிமாவின் முகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: யதார்த்த சினிமாவின் முகம்
ஆசிரியர்: கிராபியென் ப்ளாக்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GME-2843
நுால்கள் அறிவாேம்
சினிமா ஃபைனான்சியர்கள், சினிமா இயக்குநர்கள், சினிமா கலைஞர்கள் யாரையும் பாக்கி வைக்காத கட்டுரைத் தொகுப்பு நூல் இது. சினிமாகாரர்களுக்கு அறிவுரை சொல்லும் இல்லை. போதகர் மனப்பான்மை இல்லாத சொல்லுக சொல்லிற் பயனுடைய தன்மை மிக்கவை. சினிமாவில் இருப்பவர்களுக்கும் அதை தூரப் பார்வை பார்த்துக்கொண்டிருப்பவார்களுக்கும் இந்த நூல் பயன்படும். தமிழ்மகன்
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
No comment yet.