மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

Image may contain: 1 person, text

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
ஆசிரியர்: தமிழ்மகன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GS-2743
நுால்கள் அறிவாேம்
நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் நம்பகத்தன்மையுடன் உணர்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ GENRAL STORY

Share the Post

About the Author

Comments

Comments are closed.