மக்கள் தேடும் புதிய பாரதம்

மக்கள் தேடும் புதிய பாரதம்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களான நாங்கள் வியாபார நிமித்தமாக உலகம் முழுவதும் சுற்றிவருகிறோம். அந்நாடுகளின் அபரிமிதமான வளர்ச்சிகளை கண்டு வியக்கிறோம். நம் நாடு அந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லையே ஏன்? அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அவற்றை களைந்தெறிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆழமாக சிந்தித்தேன். விளைவு என் பாரத மக்களிடம் மனக்குறைகளை கொட்டி தீர்த்து உங்களையும் என்னோடு கைகோர்க்க செய்ய துடித்ததின் துடிப்புதான் இந்த நூல்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நாம்

ஒன்றுபட்டு ஒருங்கினைந்து செயல் பட்டால் நம்பாரதம் வல்லரசு ஆவது சுலபம். இந்த முயற்சியில் இப்போது முதல் இணைந்திடுவோமே. இந்தியன் என்ற பெருமையை உலக அரங்கிற்கு உணர்த்திடுவோமே

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.