பேஸ்புக் A to Z

பேஸ்புக் A to Z

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : பேஸ்புக் A to Z
ஆசிரியர் : காம்கேர் கே புவனேஸ்வரி
வெளியீடு : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GP 4090

நூல் அறிமுகம்

இன்றைய நவீன காலத்தில் ஃபேஸ்புக் பற்றி அறியாத ஆட்களே இருக்க முடியாது. சமூகத்தில் இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் வியாபித்துள்ளது.

பிரிந்த நண்பர்களையும், உறவுகளையும், பள்ளி கல்லூரி சகாக்களையும் தேடிக் கொடுக்கும் சந்திப்பு புள்ளியாக இந்த சமூக வலைத்தளம் விளங்குகிறது. உங்கள் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போன போதும்… ஃபேஸ்புக்கில் நீங்கள் உலகை வலம் வரலாம்.

பேஸ்புக் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக எளிய முறையில் எடுத்துக் காட்டுகிறது. ஃபேஸ்புக்கில் எப்படி அக்கவுண்டு துவங்குவது நண்பர்களை எப்படி சேர்த்துக்கொள்வது ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்களின் குழுவை எப்படி அமைப்பது பொருளாதார ரீதியாக எப்படி பயன்படுத்தப்படுகிறது பாதுகாப்பான வழிமுறைகளை எப்படி கையாள்வது என்பது போன்ற அனைத்துத் தகவல்களையும் நமக்கு தருகிறது.

இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *