பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள்

பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்,
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் விதிகள்,
1956-ஆம் ஆண்டின் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் (The Immoiral Traffic (Prevention) Act 1956),
திருமணமான மகளிரின் சொத்துச் சட்டம் 1874 (The Married Women’s Property Act, 1874),
மகளிர் தம்மை இழிவுபடுத்திக்காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், 1986 [The Indecent Representation of Women (Prohibition) Act, 1986]
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மகளிர் நலன் காக்கும் சட்டப்பிரிவுகள்,
தமிழ்நாடு பெண்களை தொல்லை செய்தல் தடுப்புச் சட்டம் 1998,
கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான சட்டம்
பேறுமுன் நோயினை கண்டறியும் தொழில்நுட்ப (முறைப்படுத்தல் மற்றும் தவறாக பயன்படுத்தலை தடை செய்திடும்) சட்டம் 1994 [The Pre-Natal Diagnostic Techniques (Regulation and Prevention of Misuses) Act 1994
தமிழ்நாடு மணக்கொடை தடுப்பு விதிகள் 2004 (Tamil Nadu Dowry Prohibition Rules 2004)
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச்சட்டம் 2008
பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடையுறுத்தும் மற்றும் குறைதீர்வு) சட்டம், 2013 [Sexual Harassment of Women at Work Place (Prevention, Prohibition and Redressal) Act 2013
பெண்கள் நலனைக் காக்கும் சட்டங்கள், விதிகள், சட்ட வகைமுறைகள், வழக்குகள், கட்டுரைகள் என பெண்களின் நலன் மீது அக்கறை கொண்டு இயற்றப்பட்ட சட்ட திட்டங்களை ஒருங்கே கொண்ட நூல்.

இந்நூல் பெண்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன் தரக்கூடியது மட்டுமல்லாமல், சமூக நலத்துறை தேர்வுக்கும் பயன் தரக்கூடியது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.