பெண்களுக்கான பல்சுவை மலர்

பெண்களுக்கான பல்சுவை மலர்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : பெண்களுக்கான பல்சுவை மலர்
ஆசிரியர் : டாக்டர் நிரஞ்சனா தேவி
வெளியீடு : குமரன் பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-4186

நூல் அறிமுகம்

இந்ந பெண்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்ட ஒரு பல்சுவை மலர்.

நூலின் உள்ளே

● சுவையான சமையல் குறிப்புகள்
● மருத்துவக் குறிப்புகள்
● பிரசவ கால ஆலோசனைகள்
● குழந்தை வளர்ப்பு முறைகள்
● அழகு குறிப்புகள்
● பயனுள்ள வீட்டு குறிப்புகள்
● மகிழ்ச்சியுடன் வாழ வழிகள்

இந்நூலின் சமையல் குறிப்புகள் பகுதியில், பலவிதமான சமையல் முறைகள் தரப்பட்டுள்ளது.

அவற்றிலிருந்து…

• வகைவகையான சாதங்கள்
• பலவிதமான குளம்புகள்
• ருசியூட்டும் ரச வகைகள்
• கூட்டு வகைகள்
• பொரியல் வகைகள்
• வறுவல் வகைகள்
• கறி வகைகள்
• ஆந்திரச் சமையல்
• கேரளச் சமையல்
• கன்னடச் சமையல்
• ஆங்கில பாணி சமையல்
• காரச் சிற்றுண்டி வகைகள்
• பலகார வகைகள்
• சுவை ததும்பும் சூப் வகைகள்
• பலவகை பாயாசங்கள்
• தென்னிந்திய இனிப்பு வகைகள்
• வட இந்திய இனிப்பு வகைகள்
• கேக் வகைகள்
• சாலட் வகைகள்
• பிஸ்கட் வகைகள்
• சமையலுக்கும் பயன்படும் பொடி வகைகள்
• தொக்கு வகைகள்
• துவையல் வகைகள்
• சட்னி வகைகள்
• பச்சடிவகைகள்
• அப்பளம் – வடாம் வகைகள்
• வற்றல்
• ஊறுகாய்

போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏராளமான சமையல் குறிப்புகள் 424 பக்கங்களில் தரப்பட்டுள்ளன பெண்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.