திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-4)

திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-4)

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : திருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-4)
தொகுப்பு : மவ்லவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவீ
நூல் பிரிவு : IQ-955


நூல் அறிமுகம்


குர்ஆனின் குரல் மாத இதழ் கி.பி.1992 ஆம் ஆண்டு முதல் 1998 முடிய வெளியாகி வந்த தப்ஸீர் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் உள்ள கட்டுரைகள் விபரம்

1. அகிலத்தின் அருட்கொடை
2. விருந்தோம்பல்
3. நோன்பாளியே சற்று நில்
4. முஸ்லிம் பர்ஸனல் லா
5. யவ்முல் ஜும்ஆ
6. வெற்றிப் புன்னகை
7. வேண்டாம் சோம்பல்
8. எதிர்ப்பு
9. ஏப்ரல் ஃபூல்
10. ஆலிம்
11. சூஃபிஸம் இஸ்லாத்தில் இல்லாததா?
12. கைதிகளிடம் பரிவு
13. இஸ்லாமும் நவீன கண்டுபிடிப்புகளும்
14. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
15. சார்ஸ்
16. ஒரு விடியலைத் தேடி
17. இஸ்லாத்தில் மகளிர் மேம்பாடு
18. பெண்களின் நிலை இஸ்லாத்திற்கு முன்பும் பின்பும்

இதுபோன்ற திருக்குர்ஆன் தொடர்பான அரிய கட்டுரைகள் அடங்கிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.