தாலிபானின் பிடியில்

தாலிபானின் பிடியில்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: தாலிபானின் பிடியில்
ஆசிரியர்: மு, குலாம் முஹம்மது
பதிப்பகம் : வேர்கள் பதிப்பகம்
பிரிவு : GM- 03- 1396
நுால்கள் அறிவாேம்
யுவான்னி ரிட்லி மேலை நாடெங்கும் பிரபல்யமான ஓர் பெண் ‘பத்திரிகையாளர். அவர், பிரிட்டன் நாட்டிலிருந்து வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரண்டு பெரிய கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. அவற்றைத் தகர்த்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என அமெரிக்கா அறிவித்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக இருப்பதாகவும் , குறிப்பிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்ளே புகுந்து அங்கு ‘நடப்பனவற்றை அறிந்து கட்டுரைகளை எழுதி தனது பெருமையைக் உயர்திக் கொள்ள முன்வந்தார் யுவான்னி ரிட்லி.’முறையான அனுமதி இல்லாமல் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தார். ஆப்கானிஸ்தானை ஆட்சிச் செய்து கொண்டிருந்த தாலிபான்களிடம் | சிக்கிக் கொண்டார்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.