ஜெயிப்பது நிஜம்

ஜெயிப்பது நிஜம்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்  : ஜெயிப்பது நிஜம் 
ஆசிரியர்       : இன்ஸ்பயரிங் இளங்கோ 
பதிப்பகம்     : கிழக்கு பதிப்பகம் 
நூல் பிரிவு  : GMA – 2225

நூல் அறிமுகம்

“அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிக் குசித்த பல சுயமுன்னேற்றப் புத்தகங்களை இன்று எளிதில் உருவாக்கிவிடமுடிகிறது.அப்படி நீங்கள் இதுவரை படித்துள்ள அனைத்தில் இருந்தும் இந்தப்புத்தகம் மாறுப்படுகிறது. அதற்கான காரணங்களை முதல் அத்தியாயத்தில் இருந்தே உங்களால் உணர முடியும்.

எனக்கு sight இல்லை, ஆனால் vision முறையில் தான் பெற்ற அனுபவங்கள், பட்ட காயங்கள், கற்ற பாடங்கள் அனைத்தையும் இதில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
சுயமாகப் பரிசோதித்துப் பார்க்காத எதையும் இங்கே காட்டும் வழியில் நம்பிக்கையுடன் நம்மாலும் செல்லமுடியும்.
நினத்ததைச் செய்துமுடிக்கவோ, கனவு உயரத்தைத்தொட்டுப் பிடிக்கவோ எதுவும் யாருக்கும் தடையாக இருக்கக் கூடாது என்னும் கருத்து அழுத்தமாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்களும் ஜெயிக்கப்போவது நிஜம்!”

இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.