சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகள்
நூல் பெயர் : சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகள்
நூலாசிரியர் : பி. சுந்தரராஜன்
வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்
நூல் பிரிவு : GAG – 3220
நூல் அறிமுகம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அரசின் பாராமுகம், மக்களிடம் விரக்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் நிலையில், சுற்றுச்சூழல் குறித்த அரசின் கடமைகளையும் மக்களின் உரிமைகளையும் அறிமுகப்படுத்துவதே இந்த நூலின் நோக்கம்.
மேலும், சட்டரீதியாக உள்ளூர் நீதி மன்றங்களிலேயே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை தொடங்க களப போராளிகளுக்கு இந்த நூல் உதவுகிறது.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.