சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்

சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்

No photo description available.

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GGA – 2582
நூலைப் பற்றி-

சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன.
*அஞ்சுமன் அறிவகம்*

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.