சாம்பல் நிற தேவதை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: சாம்பல் நிற தேவதை
ஆசிரியர்: ஜீ. முருகன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GS-2537
நுால்கள் அறிவாேம்
ஜீ.முருகனின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் மனித மனங்களின் இருள்வெளிகளை ஆழமாக ஊடுருவிச் செல்பவை. ரகசிய வேட்கைகளின் சூது மிகுந்த பாவனைகளை இக்கதைகள் தீவிரமான எள்ளலுடன் கலைக்கின்றன.
ஜீ.முருகன் (1967) திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இவருடைய மற்றச் சிறுகதைத் தொகுப்புகள்: சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி. கவிதைத் தொகுப்பு: காட்டோவியம். நாவல்: மின்மினிகளின் கனவுக் காலம்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
Comments
No comment yet.