கேரளத்தில் எங்கோ
பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் தண்ணீரில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலை மேலே துரத்தி வந்த புலி உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு. ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்பு தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம். என்ன தவறு? இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதா? மனிதனின் சபல புத்தியைதான் பார்க்கணுமா!
அஞ்சுமன் அறிவகம்

Comments
No comment yet.