குற்றம் தண்டனை மரண தண்டனை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: குற்றம் தண்டனை மரண தண்டனை
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
பதிப்பகம் :கருப்பு பிரதிகள்
பிரிவு : GCR-702
நுால்கள் அறிவாேம்
அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புறுவோரும் அடித்தளச் சமூக மக்களே என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
Comments
No comment yet.