இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள்

இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்  : இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள் 
ஆசிரியர்      : M.முஹம்மத் யூசுப் மிஸ்பாஹி
பதிப்பகம்    : சாஜிதா புக் சென்டர்
நூல் பிரிவு : IF – 01 – 1647

நூல் அறிமுகம்

இஸ்லாத்தில் வாரிசுரிமை சட்டங்கள் விளக்கப்பட்டு இருப்பது போன்று வேற இந்த மதங்களிலும் விளக்கப்படவில்லை.வாரிசுகளுக்கு உரிய உரிமைகளை வழங்குவதில் இஸ்லாம் காட்டுகின்ற அக்கறை வேற எந்த கொள்கை கோட்பாடுகளிலும் பார்க்க முடியாது.

இறந்தவரின் சொத்தை எவ்வாறு பங்கிட வேண்டும் என்ற விபரம் உலக பொதுமறையான அல் குரானில் மிக துல்லியமாக கூறப்பட்டு உள்ளது.

” வாரிசுரிமை கல்வியை பயிலுங்கள் .மற்றவர்களுக்கும் கற்று கொடுங்கள்” என்று நபி(ஸல்) கூறினாரகள்.ஆனால் இக்கல்வி நாளடைவில் தேய்ந்து போய் விட்டது. வாரிசுரிமை பற்றி மக்கள் அறிந்து கொள்ள முறையான தமிழ் நூல்கள் இல்லாதது இதற்கு காரணமாகும். அந்த குறையை இந்நூல் போக்கும் இன்ஷா அல்லாஹ் .

குறிப்பாக மார்க்க கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு இந்நூல் பயனுள்ளதாக அமையும்.

இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

/ Islamic Tamil, Tamil Fiqh

Share the Post

About the Author

Comments

Comments are closed.