ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்
நூல் பெயர் : ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்
நூலாசிரியர் : இமாம் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் رحمه الله
தமிழில் : M. முஜிபுர் ரஹ்மான் உமரி
வெளியீடு : இஸ்லாமிய அலுவல்கள், வக்பு, அழைப்பு, வழிகாட்டல் மையம்
நூல் பிரிவு : IA-2.2–5214
நூல் அறிமுகம்
ஹஜ்,உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்ட விளக்கங்களையும் ஆய்வுகளையும் அல் குர் ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் உள்ளடக்கிய தொகுப்பே இச்சிறிய நூல். இதனை எனக்காகவும் அல்லாஹ் நாடும் பிற முஸ்லிம்களுக்காகவும் தொகுக்கப்பட்டுள்ளது.இதன் சட்டங்களை ஆதாரங்களுடன் கொடுக்க முயன்றுள்ளார்கள்.
அதன் பிறகு இந்நூலின் சட்டங்களை சற்று விரிவாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அடியார்களில் அவன் நாடுபவர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக இவற்றை குறிப்பிடப்பட்டுள்ளது. ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களும் அல் குர்ஆன் ஒளியில் ஆய்வும் தெளிவும் என பெயரிடப்பட்டுள்ளது. முழுமையாக பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய விளக்கங்களையும் பயனுள்ள குறிப்புகளையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இதனை அனைவரும் பயனடையும் நூலாக இதை ஆக்கியருள்வாயாக!
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.