மைக்ரோசாஃப்ட் வேர்ட்
நூல் பெயர் : மைக்ரோசாஃப்ட் வேர்ட்
ஆசிரியர் : காம்கேர் கே.புவனேஸ்வரி
வெளியீடு : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GC-4091
நூல் அறிமுகம்
கல்லூரி பிராஜக்ட் ரிப்போர்ட்டுகளை வடிவமைக்க, வேலைக்கு ரெஸ்யூம் தயாரிக்க, சான்றிதழ்களை வடிவமைக்க, ஒப்பந்த நகல்களை டைப் செய்து பிரிண்ட் எடுக்க… என்று எண்ணிய தகவல்களுக்கு வடிவம் கொடுப்பதற்கு எம்.எஸ்.வேர்ட் பேருதவியாக உள்ளத.
ஒரு கடிதத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுப்பும் மெயில் மெர்ஜ்
திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளை புரோகிராம் முலம் மவுசின் ஒரே கிளிக்கில் செய்து முடிக்கக்கூடிய மேக்ரோ
தகவல்களை முறைப்படுத்தி வடிவமைக்க உதவும் டேபிள்
எழுத்து வடிவத் தகவல்களை, புகைப்படங்கள், வரைபடங்கள், சார்ட்டுகள், அனிமேஷன்கள், வீடியோ காட்சிகள் என அனைத்துவித மிடியாக்களுடன் (மல்டிமிடியா) இணைத்து வெளிப்படுத்த மேமம்படுத்தப்பட்ட வசதிகள்…
வேர்டில் உருவாக்குகுகிற டாக்குமென்ட்டுகளை, ஆபீஸ் 365 ஷேர் பாயின்ட், ஒன் டிரைவ் போன்ற கிளவுட் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் இயங்கும் வதிகளில் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் வசதிகள்…
இத்தனை வசதிகளும் ஆக, ஒரு மல்டிமீடியா அனிமேஷன் படைப்பை விஷுவலாகப் பார்க்கும் போது கிடைக்கும் தெளிவுடன் இந்தப் புத்தகத்தில் காணலாம்.
மிகவும் பயனுள்ள இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.