மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டங்கள்
நூல் பெயர் : மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டங்கள்
ஆசிரியர் : புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
நூல் பிரிவு : GL-02
நூல் அறிமுகம்
மனித உரிமைகள் தொடர்பான புகார்கைளத் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில இனித உரிமைகள் ஆணையம், மாவட்ட நீதிமன்றங்கள் விசாரித்துவருகின்றன. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என்னும் இந்நூலச் சட்டத் தமிழ் அறிஞர் புலமைவேங்கடாசலம் அவர்கள் எளிய தமிழில் எழுதித் தந்துள்ளார்கள்.
சட்ட நூல்களைத் தமிழில் தருவதில் தன் முனைப்புடன் செயல்பட்டுவரும் புலமைவேங்கடாசலம் அவர்கள் 200க்கும் மேற்பட்ட சட்ட நூல்களை எழுதியுள்ளார்.
சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பாதுகாப்பான வாழ்க்கை. சமூக விரோத செயல்களைத் தூண்டிவிடுவது, சமூகத்திற்கு விரோதமாக வாழ்வது எல்லாம் பாழான வாழ்க்கை. மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்போது நாடு நல்வாழ்வை நோக்கி வெற்றிநடைபோடும். மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் பற்றித் தெளிவாகக் கூறும் இந்நூல் படிக்கவேண்டிய பயனுள்ள நூல். இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.