நெப்போலியன் ஹில்
செல்வச் சுரங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் திறக்கும் இந்த அற்புதத் திறவுகோல். நோயற்ற வாழ்வின் கதவைத் திறக்கிறது. தோழமையின் கதவைத் திறக்கிறது. அனைத்து விதமான பாதிப்புகள், தோல்விகள், ஏமாற்றங்கள், தவறான கணிப்புகள் என்பவற்றை எல்லாம் விலைமதிக்க முடியாத செல்வங்களாக மாற்றக்கூடிய வித் தையை வெளிப்படுத்துகிறது. எளிய மனிதர்களைப் பதவி, புகழ் மற்றும் அதிர்ஷ்டக் கோட்டையின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.
காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றி, இளமைத் துடிதுடிப்பைப் புதுப்பித்துத் தருகிறது. உங்களுக்குச் சொந்தமான மனதை நீங்கள் முழுமையாகவும் முற்றிலுமாகவும் வசப்படுத்தக் கூடிய வழிமுறையை வழங்குகிறது. இப்படி வசப்படுத்துவதன் மூலம் இதயத்தில் எழும் உணர்ச்சிகளையும், சிந்தனைச் சக்தியையும் முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலை உங்களுக்குத் தருகிறது.
செல்வச் சுரங்கத்தின் அற்புதத் திறவுகோல் தரும் பரவசமூட்டும் வெகுமதிகளின் ஒரு சில மட்டும் இவை.
அஞ்சுமன் அறிவகம்

Comments
Comments are closed.