செல்வத்தையும் வெற்றியையும்
நூல் பெயர் : செல்வத்தையும் வெற்றியையும்
மூலநூலாசிரியர் : டாக்டர் ஜோசப் மர்ஃபி
தமிழாக்கம் : நாகலட்சுமி சண்முகம்
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்
நூல் பிரிவு : GMA-1588
நூல் அறிமுகம்
உங்கள் கற்பனை மற்றும் உறுதியை யாரால் தடுக்க முடியும்?உங்கள் மனத்தை புதிப்பிப்பதன் மூலம் நீங்கள் பரிபூர்ணமாக மாறலாம்.இதுதான் ஒரு புதிய வாழ்விற்கான திறவுக்கோல்.நீங்கள் ஒரு பதிவு இயந்திரம்.நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள அனைத்து நம்பிக்கைகளும்,பதிவுகளும்,கருத=துகளும் உங்கள் ஆள் மனதில் பதிவு செய்யப்படுகிறது.ஆனால்,அவற்றை உங்களால் மாற்ற முடியும்.உங்களுக்குள் இருக்கும் முடிவில்லா பேரறிவுடன் உங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அறிவுடன் உங்கள் உடலையும் மனதையும் சூழ்நிலைகளையும் மாற்றி,உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப செலவிடை அளிக்கும்.உங்கள் எண்ணம்தான் உங்கள் ஆன்மாவிற்கும்,உங்கள் உடலுக்கும் பௌதீக உலகத்திற்கு இடையேயான ஊடகம்.
மக்கள் ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பது கடவுளின் திட்டம் என டாக்டர் ஜோசப் மரஃபி உறுதியாக நம்பினார்.
தன கணவரை பற்றி கூறுகையில் டாக்டர் ஜூன் மர்ஃபி,”அவர் ஒரு அறிஞரின் அறிவாற்றலும்,வெற்றிகரமான ஒரு நிர்வாகியின் மனமும்,கவிஞரின் இதயமும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு நடைமுறை ஜோசியாக விளங்கினார்”.என்று கூறினார்.டாக்டர் ஜோசப் மர்ஃபியின் தத்துவம் இவ்வாறு விளக்கப்படுகிறது.”உங்கள் உலகை ஆளும் அரசன் நீங்கள்.கடவுளுடன் ஒன்றரை கலந்திருக்கிறீர்கள்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.