சட்டம் உங்கள் கையில்(பாகம்-3)
நூல் பெயர் :சட்டம் உங்கள் கையில்(பாகம்-3)
தொகுப்பாசிரியர்:து.ராஜா
வெளியீடு:கவிதா பப்ளிகேஷன்
நூல் பிரிவு:GL–150
நூல் அறிமுகம்:
நீதிபதியின் பெயரைச் சொன்னாலே குற்றம் என்று தான் பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.இதெல்லாம் தேவை இல்லை.நீதிபதிகளை எதிர்த்து கேள்வியும் கேட்கலாம்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றம் பற்றி இன்னும் பலரும் அறியாமல் இருக்கிறார்கள். நல்லெண்ணத்தின் பேரில் நீதிமன்ற தீர்ப்பையும் எவர் ஒருவரும் விமர்சனம் பண்ணலாம் என்பதுதான் உண்மை.
நீதிமன்றமா அல்லது பஞ்சாயத்துக் கூடமா? என்று கேள்வி கேட்கிற அளவுக்கு இன்று பலரும் சட்டத்தில் முன்னேறி வருகிறார்கள்.இனி பொய் வழக்குகள் எல்லாம் புதை குழிக்குள் போய்விடும் என நம்பலாம்.
சட்டத்தை அறிந்து கொள்ள இந்நூல் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.