ஃபிக்ஹுஸ் ஸுன்னா மூன்றாம் பாகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா மூன்றாம் பாகம்
ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்
பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
நூல் பிரிவு : IF – 01 – 1155
நூல் அறிமுகம்
இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் பாகமான இந்நூலின் பொருளடக்கம்
1. ஜகாத்
2. தங்கமும் வெள்ளியும்
3. வியாபாரப் பொருள்களுக்கான ஜகாத்
4. விவசாய விளை பொருள்களுக்கான ஜகாத்
5. புதையல் கனிமப் பொருள்களுக்கான ஜகாத்
6. கால்நடைகளுக்கான ஜகாத்
7. கடன் பொருள்களுக்கான ஜகாத்
8. ஜகாத் விநியோகிக்கும் முறை
9. ஜகாத் பெற தகுதி அற்றோர்
10. பித்ரு ஜகாத்
11. செல்வத்தில் வலியுறுத்தப்பட்ட இன்ன பிற கடமைகள்
12. தர்மம்
13. நோன்பு
14. ரமலான் நோன்பு
15. நோன்பின் பர்ளுகள்
16. நோன்பு தடை செய்யப்பட்ட நாட்கள்
17. சுன்னத்தான நோன்பு
18. நோன்பின் ஒழுக்கங்கள்
19. நோன்பில் அனுமதிக்கப்பட்டவை
20. கவனம் செலுத்த முடியாத விஷயங்கள்
21. நோன்பை முறிப்பவை
22. ரமலானில் தவறிய நோன்பு
23. லைலதுல் கத்ர்
24. இஃதிகாப்
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.