ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஆறாம் பாகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஆறாம் பாகம்
ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்
பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
நூல் பிரிவு : IF – 01 – 1152
நூல் அறிமுகம்
இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறாம் பாகமான இந்நூலின் பொருளடக்கம்
1. திருமணம்
2. திருமண நுட்பம்
3. திருமணத்தின் சட்டமுறைமை
4. மணமகள் தேர்வு
5. மணமகன் தேர்வு
6. திருமண ஆலோசனை
7. அறிஞர்களின் கருத்து
8. திருமண ஒப்பந்தங்கள்
9. முத்ஆ (தற்காலிக திருமணம்)
10. சடங்குக் கல்யாணம்
11. நிபந்தனையுடன் கூடிய திருமண ஒப்பந்தம்
12. திருமணம் செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்
13. திருமண பந்தம்
14. தடைசெய்யப்பட்ட திருமண உறவுகள்
15. நிரந்தரமாக தடுக்கப்பட்டவர்கள்
16. இரத்த பந்த உறவினர்
17. திருமண உறவின் மூலம் தடுக்கப்பட்டவர்கள்
18. பால் குடி உறவு
19. தடையில் பொதிந்துள்ள விவேகம்
20. தற்காலிகமாக தடுக்கப்பட்ட உறவுகள்
21. திருமணமும் விபச்சாரமும்
22. வேதம் அருளப்பட்ட பெண்களை மணமுடித்தல்
23. ஷாபியீ பெண்களைத் திருமணமுடித்தல்
24. பலதார மணம்
25. திருமணத்தில் பாதுகாவலரின் அதிகாரம்
26. மணப் பொருத்தம்
27. தாம்பத்யா வாழ்வின் கடமைகள்
28. கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்
29. மஹர் (மணக் கொடை)
30. குடும்பச் செலவுகள்
31. பொருள் சாராக் கடமைகள்
32. ஈலாஃ
33. மனைவியின் கடமைகள்
34. அழகை வெளிக்காட்டுதல்
35. கணவனின் அலங்காரம்
36. திருமண உரை (குத்பா)
37. தம்பதியருக்கான பரிந்துரை
38. மணவிருந்து (வலிமா)
39. முஸ்லி்ம் அல்லாதாரை திருமணம் செய்தல்
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.