Tag: novel

31

Jul2022
*இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன். குறிப்பாக, சென்னை ராஜதானியில் புரட்சியின் பங்கே இல்லை என்ற வரலாற்றுப் பிழையினைத் திருத்திட இந்நூலில் முயற்சித்துள்ளேன். சுதந்திரமும் சுயமரியாதையும் இரு கண்கள் எனக்கருதி ... Read More
July 31, 2022Admin

30

Jul2022
கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பிரமாண்டத்தையும் அவசியத்தையும் வாசிக்கிறபோது பயணாத்தின் மீதான ஆவலும் பிரியமும் பயணங்கள் மீதான ஒருவகைக் காதலாகக் கைகூடிவிடுகிறது. அஞ்சுமன் அறிவகம்... Read More
July 30, 2022Admin

29

Jul2022
சுடுகந்தை, அமர்க்கவாசம் ஆகிய நாவல்களிலும் பார்க்க அறுவடை கனவுகள் என்னும் நாவல் அளவிற் பெரிதாக அமைந்துள்ள அதே சமயம் , பல சிறப்புகளையும் கொண்டுள்ளது. மறக்க முடியாத பாத்திரங்கள் பலவற்றைக் கொண்டு விளங்குகின்றது அஞ்சுமன் அறிவகம்
July 29, 2022Admin

28

Jul2022

ரசிகன்

0  
*தமிழகத்தின் எண்பது, தொண்ணூறுகளின் தீவிர லட்சியவாத சிறுபத்திரிகை மரபைச் சேர்ந்த ஒருவன் இன்றுள்ள கேளிக்கைக் கலாச்சாரத்திற்கு வந்து சேர்கையில் என்னவாகிறான் என்பதே இந்நாவலின் மையம்.அத்தையவன் இன்றுள்ள மாற்றத்தை எதிர்க்கலாம் அல்லது அதைப் புறக்கணித்துத் தனது கனவுலகில் வாழலாம் எல்லது இதன் பகுதியாகி சந்தர்ப்பவாதி ஆகிவிடலாம். இந்தப் போராட்டம்தான் இந்த நாவலின் ஆதாரம். கேளிக்கைக் கலாச்சாரத்தின் வழியாகத் தன்னைத் தானே தண்டித்துக் கொள்பவனின் கதை இது.... Read More
July 28, 2022Admin