I.A.S.ஆவது எப்படி?
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: I.A.S.ஆவது எப்படி?
ஆசிரியர் : இரா.பெருமாள்,I.A.S
பதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம்
பிரிவு : EED-4534
நுால்கள் அறிவாேம்
தமிழிலேயே படித்து தேர்வு எழுதி I.A.S.ஆன மிதல் மாணவர் இரா.பெருமாள் அவர்கள். அவர் எழுதியுள்ள இந்நூல் i.a.sஆகும்
கனவோடு உள்ள மாணவர்களுக்கு ஒரு அற்பதமான வழிகாட்டி. கல்வி யாருடைய தனிச்சொத்தும் அல்ல . அது நம் சொத்து,
துணிவிருந்தால் செயல்படுத்தும் முறை சரியாக இருந்தால், வானமே நம் கையில் வைகரையே மூச்சாகும் என்பதும் உண்மையாகும். நம் காலத்தில் சரித்திரம் படைத்தவர் மேதகு குடியரசுத் தலைவர் , டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஜயா அவர்கள் ஆவார்கள். அவர் வாழ்க்கை நமக்குப் பாடமாகும் . என் வாழ்க்கையும் ஒரு பாடமாக உங்களுக்கு இருக்குமோ? நூலைப் படித்தால்தான் தெரியும். வாங்கிப் படியுகங்கள். பயன் பெற்ங்கள். மற்றொரு சரித்திர நாயகனாக இருப்பவர்தான் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஜயா அவர்கள் ஆவார்கள். இந்திய விவசாயம் முன்னேற அவர் வழங்கிய கொடைகள், பாரத நாட்டிற்கு ஏராளம். இந்நூல் அனைத்து பள்ளி, கல்லூரி நூலகங்களிலும், ஏன் ஒவ்வொரு மாணவர் கையிலும் இருக்க வேண்டிய அரிய படைப்பு , வாங்கிப் பயன் பெற்ங்கள்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
Comments are closed.