Gallery / Events

12-3-2018 ஆம் தேதியன்று அன்னை கல்விக்குழுமத்தின் அரபித் துறையின் சார்பாக நிஸ்வான் மதரஸா, அரபி மதரஸா மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவகத்தின் நிறுவனர் அல்ஹாஜ் D.M.ஜபருல்லாஹ் ஹாஜியார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்கள்.இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் இரண்டாவது நாளான 13-3-2018ஆம் தேதி அன்னை கல்லூரியின் அரபித் துறையின் சார்பாக முதலாம் ஆண்டு முஅல்லிம், முஅல்லிமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஸனதுகள் பெறும் மாணவ மாணவியருக்கு அல்ஹாஜ் D.M.ஜபருல்லாஹ் ஹாஜியார் அவர்கள் ஸனதுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.அஞ்சுமன் அறிவகம்

இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் இரண்டாவது நாளான 13-3-2018ஆம் தேதி அன்னை கல்லூரியின் அரபித் துறையின் சார்பாக முதலாம் ஆண்டு முஅல்லிம், முஅல்லிமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஸனதுகள் பெறும் மாணவ மாணவியருக்கு அல்ஹாஜ் D.M.ஜபருல்லாஹ் ஹாஜியார் அவர்கள் ஸனதுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.